உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

சந்தேகத்திற்கிடமான முறையில் பந்து வீசிய மாலன் சமுவல்

மேற்கிந்திய தீவுகள் அணியின் சகலதுறை ஆட்டக்காரரான மாலன் சமுவல், இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் போது சந்தேகத்திற்கிடமான முறையில் பந்து வீசியதாக இலங்கை கிரிக்கெட் நிறுவகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் அறிவித்துள்ளதாகவும் இலங்கை கிரிக்கெட் நிறுவகம் மேலும் தெரிவித்துள்ளது.

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி இன்னிங்ஸ் மற்றும் 6 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

சிறுநீரக மோசடி விசாரணைக்கு இந்திய உதவியை கோருகிறது இலங்கை

wpengine

நாளைய தினம் நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம்

wpengine

கம்மன்பிலவுக்கு நாடாளுமன்றம் செல்ல அனுமதி

wpengine