Top Story 2உள்நாட்டு செய்திகள்

சந்தேகநபர் அர்ஜுன் மஹேந்திரனின் பெயரில் மாற்றம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மத்திய வங்கியின் பிணை முறி மோசடி தொடர்பில் முதல் சந்தேகநபர் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மஹேந்திரன் தனது பெயரை ஹர்ஜான் அலெக்சாண்டர் என்று மாற்றியுள்ளதாக இன்டர்போல் தெரிவித்துள்ளது.

சட்ட மா அதிபரால் விசேட நிரந்தர நீதாய மேல் நீதிமன்றம் முன்னிலையில் இன்று (16) அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று (16) சம்பத் அபேகோன், சம்பத் விஜயரத்ன மற்றும் சம்பா ஜானகி ராஜரத்ன ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் அழைக்கப்பட்டது.

Related posts

போட்டியை பார்க்க ரசிகர்கள் வராமைக்கான காரணம் நாட்டில் அதிகமான பிரச்சினைகள் இருப்பதாலே – வனிந்து..!

wpengine

இறைவிசுவாசிகளை இலக்கு வைத்த கொடூரத்தை ஏற்க முடியாது: அமைச்சர் ரிஷாட் பதியுதீன்!

wpengine

விவாதத்திற்கு திகதி குறிக்கப்பட்டது

wpengine