Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

சனத் நிஷாந்தவின் இல்லத்திற்குச் சென்று இரங்கல் தெரிவித்தார் ஜனாதிபதி ரணில்..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வாகன விபத்தில் உயிர் நீத்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் இல்லத்திற்கு வியாழக்கிழமை (25) காலை சென்றிருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்.

இராஜாங்க அமைச்சரின் திடீர் மரணத்தையிட்டு அவரது குடும்ப உறுப்பினர்களிடம் ஜனாதிபதி இரங்கல் தெரிவித்தார்.

 

Related posts

கொரோனா கர்ப்பிணித் தாயால் வைத்தியாசாலைக்கு சீல்

wpengine

பொலிஸ் ஊரடங்கு சட்டம் தற்காலிகமாக நீக்கம்

wpengine

மொணராகலை  மாவட்டம்

wpengine