கேளிக்கை

சன்னி லியோன் பிரபல நடிகருடன் குத்தாட்டம்…

சினிமாவில் ஏராளமான படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகை சன்னி லியோன்.

தற்போது இவர் ஆபாசத்தை குறைத்துக் கொண்டு இந்தியில் பல படங்களில் நடித்து வருகிறார்.

தமிழில், ‘வடகறி’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடிய சன்னி தற்போது ‘வீராமாதேவி’ படத்தில் போர் வீராங்கனையாக நடித்து வருகிறார்.

தற்போது, வெங்கட் மோகன் இயக்கத்தில் விஷால் – ராஷி கண்ணா நடிப்பில் உருவாகும் அயோக்யா படத்தில் சன்னி லியோன் ஒரு பாடலுக்கு நடனமாடுகிறார்.

இணைய தளங்களில் ரசிகர்களுடன் தொடர்பில் இருப்பவர் சன்னி லியோன். இந்நிலையில் சன்னி லியோ னை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 18 மில்லியன் அதாவது 1 கோடி பேரை தாண்டியிருக்கிறதாக கூறப்படுகிறது.

 

Related posts

£89,000 இற்கு கற்பை விற்க பிரபல மொடல் Mahbuba Mammadzada தயார்…

wpengine

காதலை யாராலும் கணிக்க முடியாது – சுருதிஹாசன்

wpengine

சிங்கள திரைப்பட நடிகர் ரோய் டி சில்வா காலமானார்…

wpengine