உள்நாட்டு செய்திகள்

சபாநாயகரினால் அரசியலமைப்பு சட்டமானது தெட்டத் தெளிவாக மீறப்பட்டுது – ஜி.எல்.பீரிஸ்

சபாநாயகரினால் அரசியலமைப்பு சட்டமானது தெட்டத் தெளிவாக மீறப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தற்போது பத்தரமுல்ல, பாராளுமன்ற சுற்றுவட்டத்தில் இடம்பெறும் ‘மக்கள் மகிமை’ பேரணியில் உரையாற்றும் போது தெரிவித்திருந்தார்.

ஜனாதிபதியினால் பிரதமர் நியமிக்கப்பட்ட பின்னர் அதனை மாற்றுவது தொடர்பில் சபாநாயகருக்கு அதிகாரம் இல்லை என ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்திருந்தார்.

Related posts

10 ஆம் ஆண்டு பூர்த்தி விழா எதிர்வரும் 19 ஆம் திகதி…

wpengine

லொறியொன்று வேகக் கட்டுப்பாடை இழந்து மோதியதில் ஒருவர் பலி

wpengine

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறு வெளியிடுவதில் தாமதம்

wpengine