ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

சபாநாயகர் பதவியிலிருந்து கரு இராஜினாமா?; பொது வேட்பாளர்?

தற்போது கட்சிக்குள் காணப்படும் பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் சபாநாயகர் பதவியிலிருந்து கரு ஜயசூரிய இராஜினாமா செய்யவுள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க சபாநாயகர் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

என்றாலும், பொது வேட்பாளராக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காகவே கரு ஜயசூரிய சபாநாயகர் பதவியை இராஜினாமா செய்த தீர்மானித்துள்ளதாகக் கட்சியின் உயர்மட்ட தகவல்களை ஆதாரம் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

Related posts

700 000 மற்றும் 200 000 ஆகிய விலைகளில் பசிலின் நாய்களும். அதற்கென ‘நாய் அணியும்”

wpengine

மஹிந்த குடும்பத்தை காப்பாற்ற மைத்திரி திட்டம்

wpengine

அசல் பெண் உருவில் இருந்தாலும் இது ஒரு தின்பண்டம்… (Photos)

wpengine