ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

சபாநாயகர் பதவி மஹிந்த யாபாவுக்கு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – புதிய பாராளுமன்றுக்கு சபாநாயகர் பதவிக்கு முன்னாள் அமைச்சர் மஹிந்த யாபா அபேவர்தன நியமிக்கப்படவுள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாராளுமன்ற நடவடிக்கைகள் எதிர்வரும் 20ம் திகதி கூடவுள்ளது.

இதனிடையே புதிய அமைச்சரவை பதவிப்பிரமாணங்கள் இம்மாதம் 12ம் திகதி கண்டியில் தலதா மாளிகையில் இடம்பெறவுள்ளது.

Related posts

சைக்கிள் பந்தயத்தில் பதக்கம் வென்ற ஆர்யா

wpengine

இந்தியாவின் அரியானா மாநிலத்தில் – பெண் பாத்திரிகையாளர் தற்கொலை

wpengine

அதிகார பேராசையில் பெண்ணொருவருக்கு மஹிந்த என்ன செய்தார் தெரியுமா?

wpengine