ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

சபீதாவின் கட்டிடத்துக்கு மாதவாடகை 1.75 கோடியாம்…

விவசாய அமைச்சுக்கு சொந்தமான கட்டடத்தின் புணரமைப்பு பணிகளுக்காக அவ்வமைச்சை வேறு ஒரு கட்டடத்து கொண்டு செல்லவுள்ளாதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிங்கள திரைப்பட நடிகை சபீதாவின் கணவருக்கு சொந்தமான கட்டடம் இதற்காக ஐந்து வருடங்களுக்கு ஒப்பந்தம் செய்ய அமைச்சரவை அங்கீராகம் வழங்கியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் றாஜித குறிப்பிட்டுள்ளார்.

Related posts

புதிய அமைச்சரவையின் பட்டியல் வெளியானது

wpengine

பணத்தை வாங்கி ஷூட்டிங் வரமறுத்ததாக நடிகை ஐஸ்வர்யா மீது புகார்!

wpengine

மைத்திரியாக மாறிய தஹாம் சிறிசேன!

wpengine