உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

சப்ரகமுவ பல்கலைகழக மாணவர்கள் போராட்டத்தில்..

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் பலாங்கொடையில் ஆர்ப்பாட்டப் பேரணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த பேரணி பம்பகின்ன தொடக்கம் பலாங்கொடை நோக்கி சென்றுள்ளதாக  தெரியவருகின்றது.

அசாதாரண ரீதியில் பல்கலை மாணவர்கள் 8 பேருக்கு வகுப்புத் தடை விதிக்கப்பட்டமை, மாணவர்களின் நலன்கள் மட்டுப்படுத்தப்பட்டமை போன்ற விடயங்களை முன்வைத்தே இவர்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை இந்தப் பேரணி காரணமாக குறித்த பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது

Related posts

ஜனாதிபதியின் முடிவில் மாற்றம் இல்லையேல் அரசியலில் இருந்து விலகுவேன் – ஹரின்

wpengine

மேலும் 171 பேர் பூரண குணம்

wpengine

வவுனியா பூவரசங்குளம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கைது…

wpengine