ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

சமந்தாவின் அம்மா நதியா – திடுக்கிடும் தகவல்கள் இதோ…

தென்னக திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நதியா. ஆண்டுகள் பல கடந்துவிட்டாலும் இன்னும் இளமை மாறாமல் அப்படியே இருக்கிறார். அவ்வப்போது படங்களில் முக்கிய வேடங்களில் தலைகாட்டி வருகிறார்.

ஏற்கனவே தமிழில் வந்த ‘எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி’ படத்தில் ஜெயம் ரவியின் அம்மாவாக நடித்த நதியா இப்போது ஒரு தெலுங்கு படத்தில் சமந்தாவின் அம்மாவாக நடிக்கிறார். ‘அ.ஆ.’ என்று சுருக்கமாக அழைக்கப்பபடும் இந்த படத்தின் கதாநாயகியாக சமந்தா நடிக்கிறார்.

சமந்தாவின் அம்மாவாக நதியா, அப்பாவாக நரேஷ் நடித்துள்ளனர். நிதின் கதாநாயகனாக நடித்துள்ளார். விக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்குகிறார்.

Related posts

உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதலுடன் பொதுபல சேனா தொடர்பு?

wpengine

நடிகை பிரதியுஷாவின் தற்கொலையில் தொடரும் மர்மம் – பரபரப்பை ஏற்படுத்திய காதலன்

wpengine

ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளர் இல்லை – சுஜீவ எச்சரிக்கை…

wpengine