உள்நாட்டு செய்திகள்

சமன் திஸாநாயக்க உள்ளிட்ட சந்தேகநபர்களது விளக்கமறியல் நீடிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அவன்கார்ட் ஆயுதக் களஞ்சியசாலை வழக்கு சம்பந்தமாக கைதாகி விளக்கமறியலில் உள்ள தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் சமன் திஸாநாயக்க உள்ளிட்ட சந்தேகநபர்கள் நால்வரையும் எதிர்வரும் 20ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு காலி பிரதான நீதிவான் நீதிமன்றம் இன்று(06) உத்தரவிட்டுள்ளது.  

Related posts

கோட்டாபயவின் மனைவியை மிரட்டி கப்பம் கோரிய இளைஞன் கைது..!

wpengine

மஹிந்த – கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தையில்

wpengine

தபால் ஊழியர்களின் சுகயீன விடுமுறைப் போராட்டம் நிறைவு

wpengine