ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

சமல் ராஜபக்ஷவுக்கு பிரதமர் பதவியினை வழங்க ஜனாதிபதி மைத்திரி சம்மதம்..

முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ அவர்களுக்கு பிரதமர் பதவியினை பெற்றுக் கொடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உடன்பட்டிருப்பதாக அண்மையில் அனுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது அமைச்சர் எஸ்.பீ திசாநாயக்க தெரிவித்திருந்தார்.

2015ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் ஜனாதிபதி குறித்த இந்த உடன்படிக்கையில் இருந்ததாகவும், அதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்ப்பினை வெளியிட்டதாகவும், சமல் ராஜபக்ஷவை அவமானபப்டுத்தி குறித்த பிரதமர் பதவியினை தனக்கு வழங்குமாறும் கோரியதாக அமைச்சர் மேலும் தெரிவித்திருந்தார்.

 

(riz_mira)

Related posts

பெற்றோல் வரிசையில் காத்திருக்கும் மக்களுக்கு ஹோமாகமை’யில் குளிர்பான தானம்… (VIDEO)

wpengine

அமைச்சர்கள் பலர் தனிமைப்படுத்தலில்…

wpengine

தாமரைக் கோபுர இணையத்தள திறப்பில் மைத்திரிக்கு ஏமாற்றமும் அவமானமும் – ITSSL ஊடக அறிக்கை

wpengine