உள்நாட்டு செய்திகள்

சமூக வலைத்தளங்கள் வழமைக்கு…

(FASTNEWS|COLOMBO) உலகின் பல நாடுகளில் செயலிழந்த சமூக வலைத்தளங்கள் வழமைக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று(14) மாலை முதல் முகப்புத்தகம், இன்ஸ்டகிராம் மற்றும் வட்ஸ்அப் உட்பட பல சமூக வலைத்தளங்கள் செயலிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

வவுச்சர் முறைமைக்கு மாற்றீடாக மீண்டும் மாணவர்களுக்கு சீருடைத் துணி…

wpengine

உயிர், சொத்து சேதங்களுக்கு இழப்பீடு வழங்க பிரதமர் நடவடிக்கை…

wpengine

யாழ் – சென்னை விமான சேவை மீளவும்

wpengine