ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

சமையல் எரிவாயுவின் விலை ரூ.190 இனால் உயர்வு..?

சமையல் எரிவாயுவின் விலையை 190 ரூபாயால் அதிகரிக்க அமைச்சரவை இன்று (18) அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உலக சந்தையில் சமையல் எரிவாயுவின் விலை அதிகரித்துள்ள அதேவேளை, இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி அடைந்துள்ளதை காரணம் காட்டி, சமையல் எரிவாயு நிறுவனங்கள், விலையை அதிகரிக்க கோரி வாழ்க்கைச் செலவுகள் குழுவிடம் கோரிக்கை முன்வைத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

சுஜீவவுக்கு மெண்டிஸ் நிறுவனம் மூன்று காசோலைகளையும் வழங்கிய தினங்கள் இதோ…

wpengine

எம்முள் பிரிவினைகள் இல்லை – 2020 ஜனாதிபதி வேட்பாளர் நானே – மஹிந்த…

wpengine

திருமண ஒரு வருட பூர்த்தியை கொண்டாட வாரிசும் இணைவு

wpengine