உள்நாட்டு செய்திகள்

சமையல் எரிவாயு விலை அதிகரிக்காது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சமையல் எரிவாயு விலை அதிகரிக்கப்பட மாட்டாது என அமைச்சர இணைப் பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்திருந்தார்.

உலக சந்தையில் உள்ள எரிபொருள் விலைக்கு ஏற்ப இலங்கையில் எரிவாயு சிலிண்டரின் விலையை அதிகரிக்க வேண்டும் என்று எரிவாயு நிறுவனங்கள் கோரிக்கை விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அநுர சேனாநாயக்கவுக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

wpengine

ஜுன் 23ம் திகதி முதல் போதைப்பொருள் ஒழிப்பு வாரமாக முன்னெடுப்பு

wpengine

இன்று முதல் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

wpengine