உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

சம்பந்தன் – அநுர இடையே தீர்மானமிக்க பேச்சுவார்த்தை…

எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க இடையில் முக்கிய பேச்சுவார்த்தை ஒன்று இன்று (05) எதிர்கட்சி தலைவரின் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது. 

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பநிலை தொடர்பில் இதன் போது கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சந்திப்பில் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க, பிமல் ரத்னாயக்க, கே.டி லால்காந்த ஆகியோரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன், எம்.ஏ சுமந்திரன் ஆகியோரும் கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

பொரளை OIC விபத்து – டிபென்டர் ரக வாகன சாரதி தொடர்ந்தும் விளக்கமறியலில்..

wpengine

ரஞ்சன் விடுதலையானால் ஹரீன் எம்.பி பதவி விலகுவாரா? ஹரீன் அடித்த அந்தர் பல்டி

wpengine

தற்போதைய அரசுக்கு எதிராக, ஐ.தே.கட்சி எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு தயார்…

wpengine