உள்நாட்டு செய்திகள்

சம்பாயோ உள்ளிட்ட நால்வருக்கு பிணை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  கைது செய்யப்பட்ட நீர்கொழும்பு சிறைச்சாலையின் முன்னாள் அத்தியட்சகர் அனுருத்த சம்பாயோ உள்ளிட்ட நால்வருக்கும் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று(31) பிணை வழங்கியுள்ளது.

நீர்க்கொழும்பு சிறைக் கைதிகளுக்கு சொகுசு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்த சம்பவம் தொடர்பில் இவர்களுக்கு எதிராக குற்றம் சுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் கைது

wpengine

ஆரம்ப பாடசாலை கல்வியை அரசு பொறுப்பேற்கும்..

wpengine

அவுஸ்திரேலியாவிலிருந்து மேலும் 98 பேர் நாட்டிற்கு

wpengine