உள்நாட்டு செய்திகள்

சம்பிக்கவின் வாகன சாரதிக்கு பிடியாணை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 2016 ஆம் ஆண்டு இராஜகிரிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்து சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் வாகன சாரதி துசித்த குமாரவை கைது செய்ய கொழும்பு மேல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

Related posts

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உதவுமாறு அமைச்சர் ரிஷாட் பணிப்புரை.

wpengine

கட்டாக்காலி நாய்களைக் கொல்லும் திட்டமொன்று எமது அமைச்சிடம் இல்லை – அமைச்சர் முஸ்தபா..

wpengine

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக்கின் பொய் குற்றச்சாட்டுக்களும், அதற்கான பதிலும்…. -தேசமான்ய இர்ஷாத் றஹ்மத்துல்லா-

wpengine