உள்நாட்டு செய்திகள்

சம்பிக்கவுக்கு சி.ஐ.டி அழைப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான சம்பிக்க ரணவக்கவை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் (சி.ஐ.டி) அழைத்துள்ளனர்.

வாக்குமூலமொன்றை பெற்றுக்கொள்ளும் வகையிலேயே அவரை, இன்று (24) காலையில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு சமூகமளிக்குமாறு அழைக்கப்பட்டுள்ளார்.

Related posts

இன்று முதல் விசேட சுற்றிவளைப்பு

wpengine

போர்ட் சிட்டி நிர்மாணம் காரணமாக பாதிக்கப்படும் மீனவர்களுக்கு நட்டஈடு – மஹிந்த அமரவீர

wpengine

தொழிற்துறைத் திணைக்களமானது நிதி நெருக்கடியில் உள்ளது என அதிகாரிகள் குற்றச்சாட்டு..

wpengine