உள்நாட்டு செய்திகள்

சம்பிக்க ரணவக்கவின் வாகன சாரதிக்கு பிணை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் சாரதியை கடும் நிபந்தனைகளுடன் பிணையில் விடுதலை செய்ய கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2016ஆம் வருடம் ராஜகிரிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்துச் சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் சாரதி துசித்த குமார என்பர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பேலியகொட மீன் சந்தைக்கு சென்றவர்களுக்கான கோரிக்கை

wpengine

மஹிந்தருக்கு வேட்புமனு வழங்க பிடியாய் மறுக்கும் மைத்ரி

wpengine

சிறிய மீட்டாய்களை வாங்காதீர்கள் பெரியதாய் நான் தருகிறேன் – மஹிந்த

wpengine