உள்நாட்டு செய்திகள்

சரத் பண்டார – நிஷாந்த சேனாரத்ன விளக்கமறியலில்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நீர்க்கொழும்பு சிறைச்சாலையின் முன்னாள் பிரதான சிறைச்சாலை பொறுப்பதிகாரிகளான சரத் பண்டார மற்றும் நிஷாந்த சேனாரத்ன ஆகிய இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த இருவரையும் ஆகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Related posts

வெளிநாட்டு பிரஜைகள் இருவர் கைது…

wpengine

A/L பரீட்சைகள் தொடர்பிலான முறைப்பாடுகளை அறிவிக்க விசேட தொலைபேசி இலக்கங்கள்…

wpengine

பொதுச் சுகாதார பரிசோதகர்கள் வேலை நிறுத்தத்தில்..

wpengine