உள்நாட்டு செய்திகள்

சர்வகட்சி மாநாட்டுக்கு ஜனாதிபதி அழைப்பு…

(FASTNEWS|COLOMBO) நாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கும் நிலைமை மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்கு ஜனாதிபதி தலைமையில் சர்வகட்சி கூட்டம் இன்று(25) நடைபெறவுள்ளது.

அதன்படி ஜனாதிபதி செயலகத்தில் இன்று(25) காலை 10 மணிக்கும் அனைத்துக் கட்சிக் மாநாட்டிற்கு மாலை 04.00 மணிக்கும் அனைத்து மதத் தலைவர்கள் மாநாட்டிற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்திய பிரதமர் ரணிலின் அறிவிப்பு

wpengine

மாணிக்ககல் வர்த்தகர் ஒருவர் மீது துப்பாக்கிச்சூடு…

wpengine

சாலாவ வெடிப்பு – வீடுகளுக்கான கொடுப்பனவுகள் வழங்கும் திட்டம் இன்று முதல்

wpengine