உள்நாட்டு செய்திகள்வணிகம்

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் தவணை தொடர்பிலான கலந்துரையாடல் ஒத்திவைப்பு…

இலங்கையின் தற்போதைய அரசியல் நிலைமைகள் காரணமாக சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்படும் விரிவான கடன் தவணை தொடர்பில் இடம்பெறவுள்ள கலந்துரையாடலை ஒத்திவைக்க சர்வதேச நாணய நிதியம் தீர்மானித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

குறித்த கடன் முறைமையின் கீழ் இலங்கைக்கு 1.5 பில்லியன் டொலர்கள் வழங்கப்பட உள்ளல நிலையில், தற்போது பில்லியன் டொலர் இலங்கைக்கு வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

20வது திருத்தச் சட்டமூலம் குறித்து ஆராய மஹிந்த தலைமையில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் கூட்டணிகள் இன்று கூடுகிறது…

wpengine

2017 சாம்பியன் கிண்ண போட்டியில் மேற்கிந்திய தீவுகள் புறக்கணிப்பு

wpengine

31 ஆயிரம் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு பதவி உயர்வு

wpengine