உள்நாட்டு செய்திகள்

சர்வதேச நாணய நிதியத்தின் அறிவுறுத்தல்களின் பின்னால் அலைய வேண்டாம் – மஹிந்த…

சர்வதேச நாணய நிதியத்தின் அறிவுறுத்தல்களை பின்பற்றி நாட்டின் பொருளாதாரத்தினை பின்னடைய செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ இன்றைய(21) பாராளுமன்ற உரையில் தெரிவித்திருந்தார்.

“.. நாட்டில் ஒருவேளை உணவிற்கே திண்டாடும் மக்கள் உள்ளனவர். அந்த நிலை மாற வேண்டும். பொருட்களின் விலைகளை குறைத்து பொதுமக்களுக்கு நிவாரணங்களை வழங்குங்கள்..” என குறிப்பிட்டிருந்தார்.

Related posts

சுற்றுலா ஒருங்கிணைப்பாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

wpengine

உடவளவ தேசிய வனத்திற்குள் துப்பாக்கிகளுடன் மூவர் கைது

wpengine

துசித ஹல்லொலுவ மீண்டும் விளக்கமறியலில்

Azeem Kilabdeen