உள்நாட்டு செய்திகள்

சர்வதேச வெசாக் தினம் வியட்னாமில்…

(FASTNEWS|COLOMBO) சர்வதேச வெசாக் தினம் எதிர்வரும் 12 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி வரை வியட்னாமில் கொண்டாடப்படவுள்ளது.

112 நாடுகளைச் சேர்ந்த 1650 பிரதிநிதிகள் இதில் கலந்து கொள்ளவுள்ளதுடன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சார்பாக அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

துறைமுகநகர சட்டமூலம் : 2வது நாள் விவாதம் [நேரலை]

wpengine

‘CHINA’ என்ற வார்த்தை வடிவத்தில் கட்டிடம் [PHOTOS]

wpengine

ஸ்ரீ.சுதந்திரக்கட்சியின் மக்கள் பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி சந்திப்பு இன்று

wpengine