உலக செய்திகள்உள்நாட்டு செய்திகள்

சர்வதேஷ பொலிஸாரால் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் கொழும்பில் கைது

மாலைத்தீவு நாட்டின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீரின் சட்டதரணியை கத்தியால் குத்தினார் என்று குற்றஞ்சாட்டப்பட்டு, சர்வதேச பொலிஸாரால்  தேடப்பட்டு வந்த சந்தேக நபர், இன்று(19) கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

மாலைத்தீவு அரசாங்கத்துக்குச் சொந்தமான சொசுன் விலா எனும் விடுதியொன்றிலேயே  குறித்த சந்தேக நபரான ஷஃப்ராஸ் இப்ராஹிம் (வயது 20) என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்

Related posts

யானை விவகாரம் – 4 பேர் விடுதலை

wpengine

சரண குணவர்தன நீதிமன்ற முன்னிலையில் குற்றத்தினை ஒப்புக்கொண்டார்..

wpengine

ஜூலை 01 முதல் தாவரவியல் பூங்காக்கள் நுழைவுக் கட்டணம் அதிகரிப்பு

News Editor