சூடான செய்திகள்

சற்றுமுன்னர் பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் எடுத்த புதிய முடிவு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  95 ஒக்டேன் பெட்ரோல் முச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கு 95 ஒக்டேன் பெட்ரோல் வழங்கப்படமாட்டாது என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

சில முச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள் சாரதிகள் அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக 95 ஒக்டேன் பெட்ரோலை சேகரிப்பதனால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இலங்கையில் 6,142 மெட்ரிக் தொன் 95 ஒக்டேன் பெட்ரோல் மட்டுமே இருப்பதாக வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தனது டுவிட்டர் பதிவொன்றில் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

வெடிப்புச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 359 ஆக உயர்வு…

wpengine

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் மார்ச் 31ம் திகதிக்கு முன் நடைபெறும் – மஹிந்த

wpengine

விமல் வீரவங்சவின் பிணை மனு மீளவும் ஒத்திவைப்பு…

wpengine