உள்நாட்டு செய்திகள்வணிகம்

சலுகை விலையில் தேங்காய் விற்பனை செய்ய நடவடிக்கை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  சதொச விற்பனை நிலையத்தினூடாக 65 ரூபாவிற்கு தேங்காயை விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உள்ளக வர்த்தகம் மற்றும் பாவனையாளர் நலன்புரி இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.

அரசாங்கத்தின் தெங்கு தோட்டங்களின் அறுவடையை மக்களுக்கு சலுகை விலையில் வழங்குவதே இதன் நோக்கமாகும் என இராஜாங்க அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா குறிப்பிட்டுள்ளார்.

Related posts

மின் உற்பத்தி செய்வதற்கு போதியளவான நீர் இல்லை – மின் தட்டுப்பாடு ஏற்படலாம்..?

wpengine

ஸ்மார்ட் ஸ்ரீ லங்கா தொழில் வழிகாட்டல் நிலையம் திறந்து வைப்பு

wpengine

லைலா மற்றும் சுருக்கு வலைகளுக்கு இலங்கையில் தடை

wpengine