உள்நாட்டு செய்திகள்

சவூதி நாட்டவர்களை வௌியேறுமாறு சவூதி தூதரகம் அறிவிப்பு…

(FASTNEWS|COLOMBO) இலங்கையில் தங்கியுள்ள சவூதி நாட்டு பிரஜைகளை வெளியேறுமாறு, இலங்கையிலுள்ள சவூதி தூதரகம் அறிவித்துள்ளது.

இலங்கையின் தற்போதைய பாதுகாப்பு நிலவரத்தை கருத்திற் கொண்டு, இலங்கையில் தங்கியுள்ள சவூதி நாட்டு பிரஜைகள் வௌியேறுமாறு இலங்கையிலுள்ள சவூதி தூதரகம் டுவிட்டர் ஊடாக தெரிவித்துள்ளது.

Related posts

வாக்களிப்பு நிலையங்களில் விசேட கண்காணிப்பு

wpengine

தெற்கு அதிவேக வீதியில் வெள்ள நிலை காரணமாக சில வாயில்களுக்கு பூட்டு..

wpengine

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் ஸ்ரீ.சு.கட்சி தீர்மானம்…

wpengine