ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

சஷி வீரவங்ச விபத்தில்….

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்கசவின் மனைவி சஷி வீரவங்ச உள்ளிட்ட சிலர் பயணித்த ஜீப் வண்டியானது நேற்று(15) மாலை 06.00 மணியளவில் நாத்தண்டிய – தங்கொடுவ பாதையில், மாவத்தகம பிரதேசத்தில் விபத்துக்குள்ளாகியுள்ளதாக கொஸ்வத்த பொலிசார் தெரிவிக்கின்றனர்.

சஷி வீரவங்ச அவரது உறவினரான வென்னப்புவ ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பிரதேச சபை உறுப்பினர் தினேஷ் பெரேரா உள்ளிட்ட உறவினரகள் சிலர் சிலாபம் முன்னேஷ்வரம் கோவிலுக்கு சென்று திரும்புகையிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.

விபத்தில் எவருக்கும் காயங்கள் இல்லை எனவும் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Related posts

அரசியல் பிரபலங்கள் கிரிக்கெட் களத்தில்… fb இல் பரிமாறப்படும் அனைத்து வீடியோக்களும் ஒரே பார்வையில்… (VIDEO)

wpengine

கத்தி இயக்குநருக்கு ‘நோ’ சொன்ன சின்னப்பூ நடிகை

wpengine

சவப்பெட்டியில் இருந்து எழுந்து பேசிய பிணம் – பரபரப்பு சம்பவம்

wpengine