உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

சஷி வீரவன்ச ஊழல் ஆணைக்குழு முன்னிலையில் ஆஜர்

பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்ச சற்றுமுன்னர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகியுளார்.

காணி கொடுக்கல் வாங்கல் தொடர்பில் வாக்குமூலமொன்றினை வழங்கவே சஷி வீரவன்ச ஆணைக்குழு முன்னிலையில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

மீதொட்டுமுல்ல விவகாரம் குறித்து பாராளுமன்ற விவாதம் ஒன்றினை கோருகிறது கூட்டு எதிர்க்கட்சி..

wpengine

பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு உறுப்பினர்களின் கலந்துரையாடல் இன்று

wpengine

தீவிரவாத தாக்குதல் குறித்து உரிய விசாரணை

wpengine