உள்நாட்டு செய்திகள்

சஹ்ரானின் சகோதரி கைது…

(FASTNEWS|COLOMBO) உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான மொஹமட் சஹ்ரானின் சகோதரி காத்தான்குடி பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அவரின் வீட்டில் இருந்து 20 இலட்சம் ரூபா பணம் மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

லக்கல ஆயுத விவகாரம் – லக்கல பொலிஸ் போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரி பணி நீக்கம்

wpengine

இதுவரை 785 கடற்படையினர் குணமடைந்தனர்

wpengine

இலங்கை ரூபாவின், இன்றைய பெறுமதி..!

wpengine