உள்நாட்டு செய்திகள்

சஹ்ரானின் மாமனாருடன் மூவர் கைது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹாசீமினின் மாமனார் உள்ளிட்ட மூவர் குற்றப்புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்திருந்தார்.

குளியாப்பிட்டிய-கெகுணகொல்ல பிரதேசத்தில் வைத்தே இந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சஹ்​ரானால் நடத்தப்பட்ட போதனை வகுப்புகளில் கலந்துகொண்டனர் என்றக் குற்றச்சாட்டின் கீழே இம்மூவரும் கைது செய்யப்பட்டனர் என ​பொலிஸ் ஊடகப் ​பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

Related posts

கொழும்பு துறைமுகத்திட்ட விவகரம் ஜனவரி 6ல் உயர்மட்டக்கூட்டம்

wpengine

18 லட்சம் பெறுமதியான சிகரட் தொகையுடன் ஒருவர் கைது…

wpengine

காசாவில் சிக்கித்தவித்த இலங்கைக் குடும்பம் நாட்டை வந்தடைந்தது..!

wpengine