உள்நாட்டு செய்திகள்

சஹ்ரானுடன் ஆயுதப் பயிற்சிகளைப் பெற்ற 08 பேருக்கு விளக்கமறியல்

(FASTNEWS | COLOMBO) – சஹ்ரானுடன் ஆயுதப் பயிற்சிகளைப் பெற்று, அவரது மத விரிவுரைகளில் கலந்து கொண்ட சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய, 90 நாள்கள் தடுத்து வைத்து விசாரணை ​செய்து வரும் சந்தேகநபர்கள் 14 பேரில் 8 பேரை ஓகஸ்ட் மாதம் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, கல்முனை நீதவான் ஐ.எம்.ரிஸ்வான் உத்தரவிட்டுள்ளார்.

Related posts

நேற்றைய தினம் 162 கைதிகள் விடுதலை

wpengine

விசா அனுமதியின்றி குவைத்திலுள்ள இலங்கையர்களுக்கு பொது மன்னிப்பு காலம்…

wpengine

ரயில்வே தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்புக்கு தினம் அறிவிப்பு…

wpengine