உள்நாட்டு செய்திகள்

சஹ்ரான் தொடர்பான 97 அறிக்கைகள் ஒப்படைப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி பயங்கரவாத தாக்குதலின் பிரதான சந்தேகநபராக கருத்தப்படும் சஹ்ரான் ஹசீமின் 2016 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரையான செயற்பாடுகள் தொடர்பான 97 அறிக்கைகள் தேசிய புலனாய்வு பிரிவினரால் பொலிஸ்மா அதிபர் மற்றும் பாதுகாப்பு செயலாளரிடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

இலங்கையில் புதிய வர்த்தக திட்டம் – பிரித்தானியா அறிவிப்பு

News Editor

மஹிந்தவுக்கு விஜேராமவில் உத்தியோகபூர்வ இல்லம்

wpengine

ஊடகவியலாளர் மஹேஸ் விளக்கமறியலில்…

wpengine