உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

சாதாரணதரப் பரீட்சைகள் இன்றுடன் நிறைவு…

2017 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரணதரப் பரீட்சைகள் இன்றுடன்(21) நிறைவு பெறுகிறது.

கடந்த 12 ஆம் திகதி ஆரம்பமான சாதாரணதரப் பரீட்சைகள், நாடுமுழுவதும் 5 ஆயிரத்து 116 பரீட்சை மத்திய நிலையங்களில் நடைபெறுகின்றன.

இம்முறை சாதாரணதர பரீட்சைக்காக 6 லட்சத்து 88 ஆயிரத்து 573 பரீட்சார்த்திகள் தோற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இராணுவத்திற்கு புதிதாக ஆட்சேர்ப்பு பணிகள் ஆரம்பம்

wpengine

இன்று ஒரு நாள் பணிப்புறக்கணிப்பு

wpengine

மூன்றாவது நாளாகவும் தொடரும் தொழிற்சங்க போராட்டம்

wpengine