உள்நாட்டு செய்திகள்

சாதாரணத்தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் ஆரம்பம்…

கல்விப் பொதுத்தராதர சாதாரணத்தரப் பரீட்சையின் விடைத்தாள்களின் மதிப்பீட்டு பணிகள் இன்று(23) ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று ஆரம்பமாகவுள்ள முதற்கட்ட மதிப்பீட்டு பணிகள், எதிர்வரும் முதலாம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

108 மத்திய நிலையங்களில் மதிப்பீட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பி பூஜீத்த தெரிவித்துள்ளார்.

Related posts

தேசிய அரசிடமிருந்து புதிய அமைச்சரவை விபரம்

wpengine

சிகரட் விலை அதிகரிப்பு..!

wpengine

பிணைமுறி விநியோகத்தினால் அரசுக்கு 40 கோடி ரூபா நட்டம் – கணக்காய்வாளர் காமினி..

wpengine