உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

சாதாரண தரப் பரீட்சைக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டிருப்பதாகப் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ள பரீட்சைக்கான அனுமதி அட்டைகள் அனைத்தும் சகல பரீட்சார்த்திகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

Related posts

கொரோனாவிலிருந்து மேலும் 473 பேர் குணமடைந்தனர்

wpengine

மஹிந்த தலைமையில் கட்சித் தலைவர்கள் கூட்டம்

wpengine

அல்ஷிபா மருத்துவமனை இஸ்ரேல் தரைப்படையால் சுற்றிவளைப்பு..!

wpengine