உள்நாட்டு செய்திகள்

சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறு மீளாய்வு விண்ணப்பத்துக்கான கால அவகாசம் நீடிப்பு…

2017ம் ஆண்டு இடம்பெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் மீளாய்வு விண்ணப்பத்துக்காக பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.

பாடசாலை மாணவர்களுக்கு பரீட்சை மீளாய்வு விண்ணப்பத்துக்கான கால அவகாசம் நேற்றுடன்(07) முடிவடைய இருந்தது.

இந்நிலையில், பரீட்சை மீளாய்வு விண்ணப்பத்துக்கான கால அவகாசத்தை எதிர்வரும் 12 ஆம் திகதிவரை நீடிப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

.

Related posts

விஜயதாச’வினை நீக்க ஐ.தே.கட்சியின் செயற்குழுவின் தீர்மானம் ஜனாதிபதிக்கு..

wpengine

கொவிட் 19 நிதியத்திற்கு 900 மில்லியன் ரூபா நிதியுதவி

wpengine

பொது மக்களுக்கான வானிலை முன்னறிவிப்பு

wpengine