Top Story 2உள்நாட்டு செய்திகள்

சாதாரண தரப் பரீட்சை தொடர்பிலான அறிவித்தல்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தொடர்ந்தும் நீடித்தால் 2020 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை ஒத்திவைக்க வேண்டி ஏற்படும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை குறித்த தினத்திலேயே நடத்துவது தொடர்பாக இறுதி தீர்மானம் ஒருவாரத்திற்குள் மேற்கொள்ளப்படவிருப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 18 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையை நடத்துவதற்கு அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

சஹ்ரானின் சகோதரி கைது…

wpengine

உள்நாட்டு பால்மா விலையினையும் அதிகரிக்க நடவடிக்கை..

wpengine

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமெரிக்கா விஜயம்..

wpengine