உள்நாட்டு செய்திகள்

சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு செய்யும் இரண்டாம் கட்டம் 8ஆம் திகதி…

கல்விப் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகளின் இரண்டாவது கட்டம் எதிர்வரும் 8ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

29 மத்திய நிலையங்களில் இடம்பெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மதிப்பீட்டு மத்திய நிலையங்ளுக்காகப் பயன்படுத்தப்படும் 6 பாடசாலைகள் குறித்த காலப்பகுதியில் முற்றாக மூடுப்படுவதுடன், ஏனைய 23 பாடசாலைகளும் மூடப்படாது மதிப்பீட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

வட மாகாண சபையின் அரசியலமைப்புக்கான யோசனை மத்திய அரசாங்கத்திடம் கையளிப்பு

wpengine

இரண்டாவது இடைக்கால அறிக்கை ஜனாதிபதிக்கு

wpengine

பொலிஸ் சி.சி.டி.வி. கட்டமைப்பை மேலும் விரிவுபடுத்த நடவடிக்கை

wpengine