உள்நாட்டு செய்திகள்

சாதாரண தர செயல்முறைப் பரீட்சைகள் இன்று ஆரம்பம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 2019 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களின் செயல்முறைப் பரீட்சைகள் இன்று(28) ஆரம்பமாகின்றது.

குறித்த பரீட்சை எதிர்வரும் நவம்பர் மாதம் மாதம் 8 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

1,295 பரீட்சை நிலையங்களில் பரீட்சை இடம்பெறவுள்ளதுடன், 174,770 மாணவர்கள் பரீட்சைக்கு தகுதி பெற்றுள்ளதாக பரீட்சைத் திணைக்கள ஆணையாளர் நாயகம் பி.சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.

Related posts

ஸ்ரீ ரங்கா உள்ளிட்ட 10 பேருக்கும் பிணை

wpengine

ஒரு ரூபாய் மற்றும் ஐந்து ரூபாய் நாணய குற்றிகள் புதிய தோற்றத்தில்…

wpengine

சர்ச்சைக்குரிய பிணை முறி விசாரணைகள் அடுத்த வாரமளவு நிறைவுக்கு..

wpengine