Top Story 2உள்நாட்டு செய்திகள்

சாந்த பண்டார, ஊடகத்துறையின் பதில் அமைச்சராக நியமனம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வெகுஜன ஊடக இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார, ஊடகத்துறையின் பதில் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதன்படி, அமைச்சரவைப் பேச்சாளரும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான பந்துல குணவர்தன தற்போது வெளிநாட்டில் உள்ளதை கருத்திற்கொண்டு, ஊடகத்துறையின் பதில் இராஜாங்க அமைச்சராக சாந்த பண்டார நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த நியமனம் செய்யப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.

Related posts

கரையோர ரயில் சேவைகள் ஒருவழி ரயில் பாதைக்கு மட்டு..

wpengine

நாடு திரும்பும் இலங்கையர்கள் தியத்தலாவ முகாமிற்கு

wpengine

அரச மருத்துவவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில்…

wpengine