உள்நாட்டு செய்திகள்

சானுக ரத்துவத்த உட்பட ஐவரினதும் விளக்கமறியல் நீடிப்பு.

நிதிமோசடி குற்றம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சானுக ரத்துவத்த உட்பட ஐவரையும் எதிர்வரும் ஒக்டோபர் 07 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த உத்தரவினை கோட்டை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

2.4 பில்லியன் அரச பணத்தை மோசடி செய்தமை தொடர்பில் குறித்த ஐவரையும் நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் கடந்த 14 ஆம் திகதி கைது செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது

Related posts

UPDATE – குளியாபிட்டிய, ஹெட்டிபொல உள்ளிட்ட பகுதிகளுக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்கு சட்டம்…

wpengine

பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண உதவிகளை உடனடியாக வழங்க ஜனாதிபதி பணிப்பு…

wpengine

‘மக்கள் காங்கிரஸின் அரசியல் நடவடிக்கைகளை எதிர்த்த சமூகம், ஆதரிக்கத் தொடங்கியுள்ளது’ – அமைச்சர் ரிஷாட் பதியுதீன்…

wpengine