உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

சாம்பியன்ஸ் கிண்ண தொடரில் இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகள் இன்று மோதுகின்றன..

இங்கிலாந்தில் இடம்பெற்று வரும் சாம்பியன்ஸ் கிண்ணத் தொடரின் 3வது போட்டியில் இலங்கை அணி தென்னாபிரிக்கா அணியை இன்று(03) எதிர் கொள்கிறது.

குறித்த, இந்த போட்டி இலங்கை நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு இடம்பெறவுள்ளது.

உபாதை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கை அணித் தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ் இன்றைய போட்டியில் விளையாடுவது குறித்து சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் தென்னாபிரிக்க அணி சார்பில் ககிஸ்கோ ராபாடா அதிக விக்கெட்களை சாய்க்கும் என நம்பிக்கை வெளியிட்டுள்ள நிலையில் இலங்கை அணி சார்பில் லசித் மாலிங்க பங்கேற்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

(rizmira)

Related posts

மின்சார தடை குறித்து 23ம் திகதி நாடாளுமன்றில் அறிக்கை – பிரதமர்

wpengine

உயர்தரக் கல்வியில் புதிதாக உள்வாங்கப்படும் பாடங்கள் இதுதான்.. – கட்டாய பாட விதானங்கள் 09..

wpengine

கர்ப்பிணியொருவர் பிணையாளரானால் வட்டியுடன் உடனடிக் கடன் – குறித்த அமைப்பு தொடர்பில் அவதானம்..

wpengine