உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

சாரதிகளை பாதிக்கும் 03 புதிய சட்டங்கள் உள்ளடங்கிய வர்த்தமானி அறிவித்தல் இம்மாதத்தினுள்..

வாகன சாரதிகளினை பாதிக்கும் வகையில் மேலும் 03 புதிய சட்டங்கள் உள்ளடங்கிய வர்த்தமானி அறிவித்தலானது இம்மாத இறுதிக்கும் வெளியிடப்பட உள்ளதாக சாலை பாதுகாப்புக்கான தேசிய சபை தெரிவித்துள்ளது.

அதன்படி, மோட்டார் சைக்கிள் பாவனையாளர்களது நலன் கருதிய சிறந்த தரத்திலான தலைக்கவசம் குறித்த வர்த்தமானி அறிவித்தல், முச்சக்கரவண்டி செலுத்துகையில் அதிகபட்ச வேகமாக மணிக்கு 40Km வரையிலான வேகக் கட்டுப்பாடு மற்றும் போக்குவரத்து தவறுகள் 05க்கு 25,000 ரூபா தண்டப்பணம் அறவிடப்படல் குறித்த வர்த்தமானி அறிவித்தல்களே இவ்வாறு வெளியிடப்பட உள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

 

(rizmira)

Related posts

தௌபீக் எம்.பி யினால் கிண்ணியா மத்திய கல்லூரியின் பாவனைக்காக நீர்த்தாங்கி கையளிப்பு..!

wpengine

பரீட்சைகளுக்காக மருத்துவ பீடம் திறப்பு

wpengine

1475 சிம் அட்டைகள் தொடர்பில் விசாரணை…

wpengine