உள்நாட்டு செய்திகள்

சாரதிகள் மாற்று வழிகளை பாவிக்குமாறு கோரிக்கை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வத்தளை ஹேகித்த பிரதேச 3 மாடி கட்டிட தொகுதி ஒன்றில் தீ பரவியுள்ளமை காரணமாக கொழும்பு – நீர்கொழும்பு மார்க்க வீதியில் கடும் வாகன நெரிசல் நிலவி வருவதாகவும், சாரதிகள் மாற்று வழிகளை பிரயோகிக்குமாறும் போக்குவரத்து பொலிசார் சாரதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

டெங்கு நோயினால் இதுவரை 56 பேர் உயிரிழப்பு

wpengine

சிறைச்சாலை மருத்துவர்களது பணிப்புறக்கணிப்பு நிறைவுக்கு…

wpengine

ஜனாதிபதித் தேர்தலில் பணத்தை வாரி இறைக்க பிரீமா நிறுவனம் கோதுமை மாவின் விலையை அதிகரிக்க வேண்டியுள்ளது – அநுர..!

wpengine