உள்நாட்டு செய்திகள்

சாரதி அனுமதிப்பத்திர வைத்திய சான்றுகள் பெறுகையில் மாற்றம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சாரதி அனுமதிப்பத்திரங்களை பெறுவதற்கான வைத்திய சான்றிதழ்களை, அரச வைத்தியசாலைகள் ஊடாக விநியோகிக்க அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக, போக்குவரத்து சேவைகள் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

மேட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்துக்கு ஜனாதிபதி அண்மையில்,திடீர் விஜயம் மேற்கொண்டிருந்தார். இதன்போது, பொதுமக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டன.

இதற்குத் தீர்வாக, இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளதாக, இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

இழப்பீட்டுக்கான விசாரணையை அரசாங்கம் முன்னெடுக்கவுள்ளமை மகிழ்ச்சிக்குரியது : என்னிடமிருந்து விசாரணைகளை ஆரம்பியுங்கள் என்கிறார் பிரேம்நாத் சி தொலவத்த

Azeem Kilabdeen

ஜனாதிபதி தலைமையில் தீர்மானமிக்க கலந்துரையாடல்

wpengine

இன்றும் பல பிரதேசங்களிலும் மழை…

wpengine