உள்நாட்டு செய்திகள்

சார்க் நாடுகளின் 22 ஆவது பொதுச்சபைக் கூட்டம் பாகிஸ்தானில்…

சார்க் நாடுகளின் 22 ஆவது பொதுச்சபைக் கூட்டம் பாகிஸ்தானில் இடம்பெறவுள்ளதாக, சார்க் அமைப்பின் துணைத் தலைவர் இப்திகார் அலி மாலிக் நேற்று(26) தெரிவித்தள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் பெப்ரவரி மாதம் 6 ஆம் திகதி இந்த பொதுச்சபைக் கூட்டத்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இலங்கை, இந்தியா, பங்களாதேஷ், நேபாளம், பூட்டான், மாலைதீவுகள் மற்றும் ஆப்கானிஸ்தான் முதலான உறுப்பு நாடுகளின் தூதுக்குழுவினர் இந்த பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பதவிப்பிரமாணம் செய்துகொண்ட அமைச்சுப் பொறுப்புக்கள் சுசிலுக்கு கிடைக்கவில்லை

wpengine

Update – ஹார்க்கோட்ஸ் தனியார் மருந்தகத்துக்கு பெற்றோல் குண்டுத் தாக்குதல்…

wpengine

ரயில் சேவைகள் இன்று(13) முதல் வழமைக்கு…

wpengine