உள்நாட்டு செய்திகள்

ஸாலிந்த திசாநாயக்கவின் இறுதிக் கிரியைகள் இன்று(08)

(FASTNEWS| COLOMBO) – ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஸாலிந்த திசாநாயக்கவின் இறுதிக் கிரியைகள் இன்று(08) இடம்பெறவுள்ளது.

சுகயீனம் காரணமாக கொழும்பு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இவர் கடந்த 05ம் திகதி காலமானார்.

Related posts

அவசரகால சட்ட அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டது…

wpengine

சீரற்றக் காலநிலை காரணமாக பாடசாலை விடுமுறை…

wpengine

லஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரி கைது

wpengine